நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் வைபர் இயங்கும்

நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்

இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முகல் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Viber Sri Lanka Tonight Onwards
செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...