அதிகாலையில் கோரவிபத்து..!!இருவர் பலி..!!

கோர விபத்தில் இரு இளைஞர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.

காலி நுகதுவ பிரதேசத்தில் இன்று (31-12-2016) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.அதிவேக வீதியின் காலி - பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்...