Home world news அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு

அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு

பாகிஸ்தானில் 52 வயதான ஆசிரியரை 20 வயது மாணவி ஒருவர் காதல் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பிகாம் படித்து வரும் சோயா நூர் என்ற 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், அவரது ஆசிரியரான சாஜித் அலி(வயது 52) காதல் வயப்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் தன்னுடைய காதலை சோயா நூர் வெளிப்படுத்த, சாஜித் அலி வயது வித்தியாசத்தை காரணமாக கூறி மறுத்துள்ளார்.

”நம் இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருக்கிறது, நீ நினைப்பது நடக்காது” என கூறியுள்ளார்.

இருப்பினும் தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்குமாறும், யோசித்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசியில் சோயா நூரின் காதலை ஏற்ற சாஜித் அலி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதன்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  18 வயதுடைய இளம் பெண் சுட்டுப் படுகொலை
அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு
அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு

CLICK HERE..
அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு

CLICK HERE..
அப்பா வயது ஆசிரியருடன் காதல் திருமணம்! 20 வயது மாணவியின் முடிவு

READ MORE >>>  அமேசான் Amazon நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
READ MORE >>>  இப்படியொரு உணவகமா? முகம் சுழிக்கும் நம்மவர்கள்!
Previous articleகுஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி!
Next articleகிளிநொச்சியில் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி