Home Local news ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய விளையாட்டு பயிற்றுவிப்பாளரை கைது செய்ய கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இப்பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 14 மற்றும் 16 வயதுடைய 6 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கெக்கிராவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்
ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

CLICK HERE..
ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

CLICK HERE..
ஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

READ MORE >>>  தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
READ MORE >>>  நடுவீதியில் வைத்து வயோதிப தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்
Previous articleபுகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!
Next articleமாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ் துயிலும் இல்லங்கள் – இராணுவ அச்சுறுத்தலால் தர்க்கம்