Home Local news இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்

இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

02 ஆண்களும் 01 பெண்ணும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,485 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 02 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் இன்றையதினம் (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 83 ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 665,543 ஆக அதிகரித்துள்ளது.

more news… visit here
READ MORE >>>  யாழில் கணவன் உயிர்மாய்த்த தகவலறிந்து மனைவியும் உயிர் துறப்பு
இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்
இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்

CLICK HERE..
இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்

CLICK HERE..
இன்றைய கொரோனா தொற்றாளர், மரணங்களின் விவரம்

READ MORE >>>  5 வயது சிறுமி மாயம்!! யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றதாக தகவல்
READ MORE >>>  அரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Previous articleவிவாகரத்து கோரிய மனைவியை கடத்திச் சென்ற கணவன் கைது – மட்டக்களப்பில் சம்பவம் !
Next articleஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து; இன்று பிற்பகல் சம்பவம்