Home மட்டக்களப்பு செய்திகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  ஓய்வூதிய வயதை 65ஆக உயர்த்த எதிர்ப்பு
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

CLICK HERE..
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

CLICK HERE..
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் ஒருவர் பலி

READ MORE >>>  பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 14 பேருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
READ MORE >>>  இளம்பிக்குவை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வயோதிப பெண் கைது..!
Previous articleகண்டி குண்டசாலை பிரதேசத்தில் காணாமல் போன சிறுவர்கள் பற்றிய தகவலில்லை!
Next articleஎரிவாயு விலையும் குறைகிறது?