Home திருகோணமலை செய்திகள் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன் ( வயது -18 ) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களோடு இறால் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று பார்வையிட்டார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திடிர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டார் .

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

more news… visit here
READ MORE >>>  சூட்கேஸில் பெண்ணின் சடலம்; ஏன் கொலை செய்தோம்? கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

CLICK HERE..
இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

CLICK HERE..
இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

READ MORE >>>  இணையத்தில் வைரலாகும் தேங்காய் சிரட்டை Mouse
READ MORE >>>  மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டம்
Previous articleகிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் திருடப்பட்ட உழவு இயந்திரம் பாகங்கள் கழற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!
Next articleஇப்படியும் ஒரு திருடனா? சாமியை கும்பிட்டுவிட்டு கோயிலில் செய்த காரியம் – சிசிடிவி காட்சியில் சிக்கிய காட்சி!