Home Local news ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் குறித்த சடலம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்துள்ள நபரை அடையாளம் காணும் நோக்கிலும், குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பாகவும் மட்டக்குளி பொலிஸார் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

more news… visit here
READ MORE >>>  பணிப்பகிஷ்கரிப்பு நேரத்தில் பிரசவம்; மனிதாபிமானத்துடன் செயற்பட்ட வைத்தியர்கள்.
ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்
ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

CLICK HERE..
ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

CLICK HERE..
ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

READ MORE >>>  கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய தகவல்
READ MORE >>>  தனியார் ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரிந்த 21வயது யுவதி விபத்தில் பலி!
Previous article195 கொரோனா மரணங்கள்
Next articleமங்களவின் உடல்நிலையில் முன்னேற்றம்!