Home Local news ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை

ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை

பொத்தபிட்டிய கொடுகொட வைத்தியசாலையின் துப்புரவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘லைசோல்’ என்ற இரசாயனத்தால், இரு ஊழியர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், வைத்தியசாலையின் பணியாளuர்கள் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

“இருவரும் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலை உதவிப் பணியாளருக்கு 54 வயது எனவும் இளநிலை ஊழியருக்கு 48 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்புரவுப் பணிகளுக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ‘லைசோல்’ என்ற மருந்து இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட ஊழியர்களின் தோலில் 75 வீதமானோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

more news… visit here
READ MORE >>>  முல்லைத்தீவில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை
ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை

CLICK HERE..
ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை

CLICK HERE..
ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்! தீக்காயத்தால் இருவர் பரிதாபநிலை

READ MORE >>>  கள்ளக்காதல் விவகாரம் !! கைகள் பிணைக்கப்பட்டு ஆற்றில் மிதந்த சடலம்
READ MORE >>>  நுரைச்சோலையில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி மரணம்!
Previous articleஜன்னல் ஊடாக நுழைந்து காதலியின் அறையில் இரவை கழித்த பொலிஸ்காரர் கைது!
Next articleபொதுமக்கள் தாக்குதலிற்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பலி!