Home மலைநாட்டு செய்திகள் கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை கெம்பியன் பகுதியினை நோக்கி பயணித்த வான் ஒன்று, கெம்பியன் நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களை உடைத்து கொண்டு உட்புகுந்ததில், மூன்று சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று பகல் 12மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு சலூனில் முடி வெட்டுவதற்காக வந்திருந்த 3,6,8.வயதுடைய சிறுவர்களே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

மேலும் குறித்த மூன்று வர்த்தக நிலையங்களும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வானின் சாரதி மது போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

more news… visit here
READ MORE >>>  வீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தபோது வழங்கப்பட்ட தடையுத்தரவு!
கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!
கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

CLICK HERE..
கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

CLICK HERE..
கடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!

READ MORE >>>  ஜீவன் தொண்டமான் பதவி விலகல்!
READ MORE >>>  விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Previous articleமானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!
Next articleஇன்றைய ராசிபலன் – 15/08/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..