Home lifestyle news கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

திருமணமாகி 6 மாதங்கள் கடந்து விட்ட போதும், தமக்கிடையில் முதலிரவு நடக்க மனைவி அனுமதிக்கவில்லையென குறிப்பிட்டு, கணவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த பகுதியொன்றில் வசிக்கும் இளம் வர்த்தகர் ஒருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், சுமார் 6 மாதங்களிற்கு முன்னர் தமக்கு பேச்சு திருமணம் நடந்ததாகவும், இருவீட்டார் சம்மதத்துடன், சீதனம் வழங்கி திருமணம் நடந்ததாகவும், எனினும், திருமணம் முடிந்து 6 மாதங்களாகி விட்ட போதும், 1 முறை கூட மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளவில்லையென்றும், அதற்கு மனைவி அனுமதிக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தம்பதியினரிடையே சமரசத்தை ஏற்படுத்த மனைவியின் பெற்றோர் முயற்சித்ததாகவும், இந்த திருமணத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும், தமது மகளிற்கு அறிவுரை கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் தாம்பத்திய உறவு கொள்வதை விரும்பவில்லையென்று மனைவி குறிப்பிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

more news… visit here
READ MORE >>>  கடலில் மூழ்கிக்கொண்டிருந்த மாணவனை காப்பாற்றிய ஹீறோ
கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!
கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

CLICK HERE..
கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

CLICK HERE..
கணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!

READ MORE >>>  கிழக்கு பட்டதாரிகளுக்கு வெளிமாவட்டங்களில் நியமனம்: குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கும்
READ MORE >>>  வன்முறையை ஏவி விட்டு, ஓடி ஒழிந்தாரா அதாவுல்லா..?
Previous articleஅரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் 5 வருடங்கள் வெளிநாடு
Next articleமட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்