Home Local news கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி ஆடுகளை கொண்டு சென்ற நபர் ஒருவரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

கனகராயன்குளம் பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினர் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி 24 ஆடுகளைக் கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

குறித்த வாகனத்தின் சாரதியைக் கைது செய்த இராணுவத்தினர் அவரை கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  இவர்களைத் தெரியுமா -பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது
கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

CLICK HERE..
கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

CLICK HERE..
கனகராயன்குளம் சோதனை சாவடியில் ஒருவர் கைது

READ MORE >>>  சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 193 பேர் கைது
READ MORE >>>  ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Previous articleவவுனியாவில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு
Next articleகறுப்பு சந்தையில் சாராய வியாபாரம் அமோகம்..! சுன்னாகத்தில் ஒருவர் கைது, பெருமளவு மதுபானம் மீட்பு..