Home Jaffna News கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!

கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!

யாழ் வலிகாம்ம் பகுதியில் 43 வயதான ஆசிரியையும் 49 வயதான கனடா புலம்பெயர் தமிழரும் அயலவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. கணவனை பிரிந்துவாழும் குறித்த ஆசிரியை நடத்தை பிழையானவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனாலேயே கணவர் அதனது 15 வயது மகனையும் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கடந்தவருடம் வெளியேறியுள்ளார் .

இந் நிலையில் கனடாவில் இருந்து வந்த ஒருவர் ஆசிரியையுடன் இரவு தங்கியிருந்த போது அயல்பகுதியை சேர்ந்தவர்களால் வீடு சுற்றி வளைக்கப்பட்டு இருவர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற பொலிசார் கனடா நபரின் பாஸ்போட் மற்றும் பணம், ஆவணங்களை மீட்டுள்ளார்கள்.

அதே நேரம் வீட்டின் ஹோல் பகுதியில் பெருமளவு பொரித்த இறால்கள் மற்றும் பியர் போத்தல்கள் சிதறிகாணப்பட்டதாக பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

more news… visit here
READ MORE >>>  265 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது;
கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!
கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!

CLICK HERE..
கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!

CLICK HERE..
கனடாவிலிருந்து வந்த அங்கிள்!! இறால் பொரியலுடன் விருந்து வைத்த ரீச்சர்!! நையப்புடைத்த அயலவர்கள்!!

READ MORE >>>  யாழில் வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
READ MORE >>>  வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?
Previous articleதரம் 5 மாணவர்கள் மூவர் மீது கைவிலங்கு போடப்பட்டு கொடூர தாக்குதல்
Next articleமுல்லைத்தீவில் தாத்தாவை காதலிக்கும் இளம் பெண்: சகோதரர்களுக்கு விளக்கமறியல்