Home Accident News கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி

கனடாவின் ரொறென்ரோ மார்க்கதம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரியும் சகோதரனும் என தெரியவந்துள்ளது.

ரொறன்ரோ மார்க்கம் வீதியில் நேற்று பிற்பகலில் மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்புக்கு அண்மையில் கனரக வானம் ஒன்று குறித்த இளையோர் பயணித்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் யாழ்பாணத்தின் சுதுமலையை பூர்வீகமாககொண்ட சகோதரியும் சகோதரனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  கூலிக்கு மரம் வெட்ட சென்ற குடும்பஸ்த்தர் மீது மரம் விழுந்து பரிதாபகரமாக மரணம்
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி

CLICK HERE..
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி

CLICK HERE..
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! வெளியாகிய பின்னணி

READ MORE >>>  சமைத்துக்கொண்டிருந்தவர் எரிந்து ஸ்தலத்திலேயே பலி!
READ MORE >>>  பிரதமர் உள்ளிட்ட 42 பேரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு!
Previous article11 வயது பாடசாலை மாணவனின் உயிரைப்பறித்த மருந்து!
Next articleஇன்றைய ராசிபலன் – 14/10/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..