Home Jaffna News காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .

காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .

யாழ்பாணம், ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் கடந்த 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதலிக்கு ஏற்படுத்தி குறித்த இளைஞன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த் துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மரணம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

more news… visit here
READ MORE >>>  கொரோனாவுக்கு மேலும் 194 பேர் பலி!
காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .
காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .

CLICK HERE..
காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .

CLICK HERE..
காதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .

READ MORE >>>  கொரோனாவுக்கு மேலும் 194 பேர் பலி!
READ MORE >>>  இலங்கையில் பல குற்றச் செயல்களிற்கு காரணமான நபரிற்கு நேர்ந்த கதி
Previous article16 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு..!
Next articleதபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்