Home Local news காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில்...

காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டை உடைத்து பெறுமதியான லெப்டொப் கணணியைக் கொள்ளையிட்ட சந்தேசத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருள் விற்பனையிலீடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

கைதான நபர்களிடமிருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பொறுமதியான லெப்டொப் கணணி மற்றும் 185 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி மத்திய கல்லாரி வீதி மற்றும் தீன் வீதி ஆகிய இடங்களிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேச நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளவுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் விபத்து
காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !
காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !

CLICK HERE..
காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !

CLICK HERE..
காத்தான்குடியில் வீட்டை உடைத்து லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் , ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது !

READ MORE >>>  வீதியில் சுற்றித்திரிந்த இருவருக்கு கொரோனா!
READ MORE >>>  வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் விபத்து
Previous articleசைனா போன் விவகாரம்!! யாழில் கணவன் மனைவி பலியான சம்பவத்தில் வெளியான தடயவியல் அறிக்கை
Next articleயாழில் பதின்ம வயது சிறுவனின் மோசமான செயல்