Home Jaffna News கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, ஏ-09 வீதியின் பரந்தன் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தனிமையில் தங்குயிருந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் அந்த விடுதியில் தங்கி இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரை, தமது குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் தொடர்பு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

71 வயதான குறித்த முதியவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டு, நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

more news… visit here
READ MORE >>>  டயகம சிறுமியின் சடலம் தோண்டப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக செல்கிறது
கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!
கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

CLICK HERE..
கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

CLICK HERE..
கிளிநொச்சியில் தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

READ MORE >>>  வல்வெட்டித்துறை நகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தது!
READ MORE >>>  எரிபொருளுக்காக போலி இலக்கத்தகடு பொருத்தி வந்தவர் சிக்கினார்!
Previous articleஇன்றைய ராசிபலன் – 02/11/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleயாழ்ப்பாண இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!