Home மலைநாட்டு செய்திகள் குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது

குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

எபோட்சிலி- மொன்டிபெயார் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு குளத்தில் வீழ்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (01) இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து இண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே, வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குளத்தில் வீழ்ந்த இளைஞனை தேடி மீட்கும் பணியில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன்

குறித்த இளைஞன் தவறி விழுந்தாரா? கொலையா, அல்லது தற்கொலையா என பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது
குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது
குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது

CLICK HERE..
குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது

CLICK HERE..
குளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது

READ MORE >>>  சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!
READ MORE >>>  மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானம்
Previous articleநால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை
Next articleஇன்றைய ராசிபலன் – 03/08/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்