Home திருகோணமலை செய்திகள் கையடக்க தொலைபேசி பாவனை – சிறுவன் எடுத்த விபரீத முடிவு

கையடக்க தொலைபேசி பாவனை – சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை பகுதியில் பெற்றோர் கண்டித்தமையினால்15 வயது சிறுவன் அதிக மாத்திரைகளை உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர பகுதியில் (20) இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ்வருடம் க/பொ/த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவன் தொடர்ச்சியாக கையடக்க தொலைபேசியை பாவித்து வருவதாகவும், படிக்கின்ற நேரத்தில் படிக்குமாறு தாயார் கூறி மகனை தாக்கியதாகவும், இதனையடுத்து மகன் வீட்டிலிருந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கையடக்க தொலைபேசி பாவனை காரணமாக சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

more news… visit here
READ MORE >>>  மட்டக்களப்பு வாழைச்சேனை யில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி, கோடா உடன் ஒருவர் கைது!
கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு
கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு

CLICK HERE..
கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு

CLICK HERE..
கையடக்க தொலைபேசி பாவனை - சிறுவன் எடுத்த விபரீத முடிவு

READ MORE >>>  வவுனியாவில் 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது
READ MORE >>>  தலையில்லா பெண்ணின் சடலம் - தங்களின் மனைவியா என கேட்டு 200 தொலைபேசி அழைப்புகள்
Previous articleவவுனியாவில் சிறுவனை காணவில்லை:பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Next articleகையடக்க தொலைபேசி பாவனை – சிறுவன் எடுத்த விபரீத முடிவு