Home CRIME NEWS சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

ஒரு கோடி இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை தம்பதியினர் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

அந்த இரு தம்பதியினறும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையே நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  யாழில் இறந்த நிலையில் மாணவி மீட்பு !! வைத்தியசாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!
சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

CLICK HERE..
சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

CLICK HERE..
சுங்க அதிகாரியிடம் சிக்கிய தம்பதியினர்!

READ MORE >>>  சைக்கிள்களை பயன்படுத்தி பணிக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை
READ MORE >>>  இறந்தபின்னரும் தமிழர்கள் நின்மதியாக இளைப்பாறமுடியாது
Previous articleஇலங்கை மக்களால் ஒருபோதும் இதனை தாங்கிக்கொள்ள முடியாது!
Next articleகிளிநொச்சியில் எரிபொருள் வரிசையில் திருடப்பட்ட உழவு இயந்திரம் பாகங்கள் கழற்றப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!