Home Jaffna News டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் | An Elderly Woman Suffering From Dengue Fever Died

மறுநாளான நேற்று அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

more news… visit here
READ MORE >>>  யாழ்.பொன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன் கைது..!
டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்
டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

CLICK HERE..
டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

CLICK HERE..
டெங்கு காய்ச்சல் பீடித்த பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

READ MORE >>>  முகநூல் காதலியை அழைத்துக் கொண்டு விடுதிக்கு சென்றவரிற்கு நேர்ந்த கதி
READ MORE >>>  இளைஞருக்கு இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளது; பண்டாரகமவில் சம்பவம்!
Previous articleஇன்றைய ராசிபலன் – 04/11/2022, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleமீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த யாழ்.நகர வர்த்தகர்!