Home Local news தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

ஜேர்மனியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் ஒரு தொகுதி கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றினை பரிசோதித்த போது போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க மத்திய ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் திரு.சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

அட்டைப்பெட்டியில் 4,956 மாத்திரைகள் கவனமாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்!! ஒருவர் மாயம்
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

CLICK HERE..
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

CLICK HERE..
தபாலில் வந்த 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

READ MORE >>>  கொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதான இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !
READ MORE >>>  ஊரடங்கு நீக்கப்பட்டாலும் ரயில் சேவைகள் இடம்பெறாது! - அரசாங்கம் அறிவிப்பு
Previous articleகாதலியை பார்க்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் .
Next articleபாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்