Home தமிழ் நாடு தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு – இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு – இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுக்கு அருகில் இருந்து சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள் , 18இற்கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் , மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து சிலர் இந்தப் படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் , கடலோர பாதுகாப்பு பிரிவினர் , க்யூ பிரிவினர் என பல்வேறு பட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..! தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..! தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..! தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

more news… visit here
READ MORE >>>  2கோடி பெறுமதியான திமிங்கிலத்தின் வாந்தியை, கடத்த முயன்ற 6 பேர் கைது
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

CLICK HERE..
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

CLICK HERE..
தமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு - இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!

READ MORE >>>  ஊடகவியலாளர் போல் நடந்த இந்தியர் போதைவஸ்துடன் கைது
READ MORE >>>  பச்சை புடவையில் ஜொலித்த ஈழத்துப்பெண் பிக்பாஸ் மதுமிதா!
Previous articleபிரபாகரனை எதிரி என்றே காட்டினார்கள்! எங்களுக்கே இப்படி என்றால் தமிழர்களை எப்படி தாக்கியிருப்பீர்கள்.. சிங்கள இளைஞன் ஆவேசம்
Next articleதமிழகத்தில் கரையொதுங்கிய மர்ம படகு – இலங்கையில் இருந்து ஊடுருவியவர்களா..!