Home CRIME NEWS தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை

தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது ம​னைவியின் வீட்டில் தங்கியிருந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு பிள்ளையின் தந்தையான இவர், லிட்டில்வெளி பிரதேசத்தில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு தனது மாமனாருடன் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

எனினும், அந்த வீட்டுக்கு அருகிலிருந்து காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர், தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் தொடர்பில் கலஹா மற்றும் கம்பளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  அநுராதபுரத்தில் பதற்றம்! பெண் பலி - காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம்
தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை
தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை

CLICK HERE..
தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை

CLICK HERE..
தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை

READ MORE >>>  யாழில் திடீரென முளைத்துள்ள 5ஜீ கோபுரங்கள்
READ MORE >>>  23 வயது யுவதியை கடத்த முயன்ற 17 வயது இளைஞன் விபத்தில் பலி; கிளிநொச்சியில் சம்பவம்.
Previous articleமுகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
Next articleஅம்மாவை தேடிசென்ற சிறுமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணம்!! நுவரெலியாவில் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!