Home Local news திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

more news… visit here
READ MORE >>>  விரைவில் பன்டோரா ஆவணத்தின் இரண்டாம் பாகம்; இலங்கையில் கலக்கத்தில் பெரும் புள்ளிகள்!
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

CLICK HERE..
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

CLICK HERE..
திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

READ MORE >>>  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள்
READ MORE >>>  காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Previous articleயாழில் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோக சம்பவம்!
Next articleயாழில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வுப் பணி