Home Accident News தொடர்ந்து – மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!

தொடர்ந்து – மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்துடன் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விமானப்படைக்கு சொந்தமான மகிழுந்தானது களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாவும் களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

more news… visit here
READ MORE >>>  கடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்
தொடர்ந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!
தொடர்ந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
தொடர்ந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!

CLICK HERE..
தொடர்ந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!

CLICK HERE..
தொடர்ந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!

READ MORE >>>  அதிகாலையில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிருந்தவர்களை அடித்து துன்புறுத்தி கொள்ளை
READ MORE >>>  கடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்
Previous articleகொலைக்கு தயாரான நபர் கைது
Next articleபிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!