Home மலைநாட்டு செய்திகள் நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.

நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பொலிஸ், இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன்- பன்மூர் குளத்தில் வழுக்கி விழுந்து எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி- கெட்டபுலா அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நேற்று (1) அம்பகமுவ- பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும் அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

more news… visit here
READ MORE >>>  10 வருடமாக நடந்த பாதகம்: பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து பாதுகாப்பு கோரி பொலிசில் தஞ்சமடைந்த யுவதி!
நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை
நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

CLICK HERE..
நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

CLICK HERE..
நால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை

READ MORE >>>  கட்டுக்கடங்காது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை!
READ MORE >>>  இன்றும் நாளையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை
Previous articleயாழில் எரிபொருள் வரிசையில் மோதல்
Next articleகுளத்தில் விழுந்து இளைஞன் மாயம்; இருவர் கைது