Home Accident News நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் காயம்

நுவரெலியாவில் கார் விபத்து – ஐவர் காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட 5 பேர் காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  நாட்டை விட்டு வெளியேறினார் நிருபமா ராஜபக்‌ஷ
நுவரெலியாவில் கார் விபத்து - ஐவர் காயம்
நுவரெலியாவில் கார் விபத்து - ஐவர் காயம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
நுவரெலியாவில் கார் விபத்து - ஐவர் காயம்

CLICK HERE..
நுவரெலியாவில் கார் விபத்து - ஐவர் காயம்

CLICK HERE..
நுவரெலியாவில் கார் விபத்து - ஐவர் காயம்

READ MORE >>>  காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்
READ MORE >>>  நாட்டை விட்டு வெளியேறினார் நிருபமா ராஜபக்‌ஷ
Previous articleசிபேட்கோ பௌசர் விபத்து: சாரதி பலி
Next articleபல இலட்சங்கள் கோரி தொடர் தொந்தரவு – பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை!