Home mannar news பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது. முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்

பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

more news… visit here
READ MORE >>>  யாழில் பொலிஸாரின் கைவிரலைக் கடித்த இளைஞன் கைது
பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்
பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

CLICK HERE..
பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

CLICK HERE..
பாரிய விபத்தில் சிக்கிய வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்

READ MORE >>>  தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
READ MORE >>>  டொலர் தட்டுப்பாடு:துறைமுகத்தில் சிக்கியுள்ள 1500 கொள்கலன்கள்
Previous articleசாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி! தப்பி ஓடிய பேருந்தை மடக்கி பிடித்தவர்கள் கைது, பேருந்தும் சாரதியும் விடுதலை
Next articleயாழ்ப்பாணத்தில் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட நிலை