Home Entertainment பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்டதன் ஊடாக பிரபல்யமடைந்திருந்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்துவைத்துள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர் .

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

more news… visit here
READ MORE >>>  41 பில்லியன் டொலருக்கு இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் – எலான் மஸ்கிடம் கோரிக்கை
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

CLICK HERE..
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

CLICK HERE..
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

READ MORE >>>  கர்ப்பிணி தாயாருக்கு கடவுள் போல உதவிய பொலிஸ் அதிகாரி
READ MORE >>>  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரிது வர்மா?
Previous articleபுத்தளத்தில் மாயமான மீனவர் மன்னாரில் சடலமாக மீட்பு!
Next articleஉரப் பையில் இருந்து மீட்கப்பட்ட நான்கு வயது குழந்தை பரிதாபமாக பலி