Home Local news புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!

புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!

ஆரம்பப் பிரிவுக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் குப்பை எரித்ததில் அதிலிருந்து கிளம்பிய புகை விஷமானதில் அதனை சுவாசித்த அந்தப் பாடசாலையின் மாணவர்கள் 54 ​பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் உள்ள பிரதான ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயர்கள், அடங்கிய குப்பையை எரித்தமையால் விஷம் கலந்த புகை கிளம்பியுள்ளது என அறியமுடிகின்றது.

more news… visit here
READ MORE >>>  திகன நகரில் பாரிய ஆரப்பாட்டம் !! போக்குவரத்து முற்றாக தடை
புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!
புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!

CLICK HERE..
புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!

CLICK HERE..
புகையை சுவாசித்த 54 மாணவர்கள் வைத்தியசாலையில்!

READ MORE >>>  போதைபொருள் வியாபாரியின் வீடு முற்றுகை-வியாபாரி தப்பியோட்டம்
READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளான அக்காவை வீட்டை விட்டு துரத்திய தம்பி; கதறி அழும் அக்கா.
Previous articleபஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயம்
Next articleஆறு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்