Home Accident News பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய...

பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!

கேஜிஎப் படத்தின் நடிகரான பி.எஸ்.அவினாஷ் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான, கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 படங்களில் ஆண்ட்ரூ என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார்.

இந்த நிலையில் அவினாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து உடற்பயிற்சி கூடத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே வரும்போது எதிரில் வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.

ஆனால் இந்த விபத்தில் காயம் ஏதுமின்றி நடிகர் அவினாஷ் உயிர் தப்பினார். இதுகுறித்து விரைந்து வந்த போலீஸார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவினாஷ் வெளியிட்ட பதிவில், ”விபத்தில் எனது வாழ்நாள் முழுவதுக்குமான பயத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. சிக்னலை மீறி வேகமாக வந்த கண்டெய்னர் லாரி எனது கார் மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து விட்டது.

ஆனால் கடவுள் அருளால் உயிர் தப்பினேன். கார் சேதம் அடைந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  தொடருந்து மோதி இராணுவச் சிப்பாய் மரணம்! சாவகச்சேரியில் சம்பவம்!
பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் - ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!
பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் - ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் - ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!

CLICK HERE..
பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் - ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!

READ MORE >>>  முச்சக்கர வண்டி மோதியதில் மூவருக்கு நேர்ந்த நிலை!

CLICK HERE..
பெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் - ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!

READ MORE >>>  வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது மோதிய வான்!! யுவதி பலி
Previous articleபெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 03/07/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்