Home Local news பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளாா். 28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாாினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

more news… visit here
READ MORE >>>  பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது
பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!
பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

CLICK HERE..
பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

CLICK HERE..
பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!

READ MORE >>>  பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது
READ MORE >>>  கொத்து, பால் தேநீர் உள்ளிட்ட ஹோட்டல் உணவுகளின் விலைகளும் உயர்கிறதாம்!
Previous articleதல அஜித்தின் மகள்களை பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!
Next articleயாழிலிருந்து சென்ற புகையிரதம் தீப்பற்றியது.