Home Local news பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!

பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!

கெபிட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெபிட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் கெபிட்டிக்கொல்லாவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 54 வயதுடைய சார்ஜன்ட் தாக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தின் போது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

காட்டு யானை தாக்கி குறித்த பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து கெபிட்டிக்கொல்லாவ – பதவியா வீதியின் ரம்பெகெபுவெவ பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சித்தனர்; இருப்பினும் போராட்டக்காரர்கள் சம்பவ இடத்தில் பொலிசாரைல தாக்கினர்.

more news… visit here
READ MORE >>>  பொலிஸ் அதிகாரியின் சடலம் நீர்த்தாங்கியில் இருந்து மீட்பு!
பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!
பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!

CLICK HERE..
பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!

CLICK HERE..
பொலிஸ் சார்ஜண்ட் படுகொலை: 14 பேர் கைது!

READ MORE >>>  குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?
READ MORE >>>  குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?
Previous articleயாழ்.பல்கலை கழகத்தில் மாணவர்கள் அஞ்சலி
Next articleஇன்றைய ராசிபலன் – 02/11/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..