Home Local news போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கண்காணித்து வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு கடமையை முடித்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி போது அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மஹியங்கணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

more news… visit here
READ MORE >>>  யாழ்.கொடிகாமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

CLICK HERE..
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

CLICK HERE..
போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

READ MORE >>>  கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்!
READ MORE >>>  பெண்களுக்கான திருமண வயதை 21இல் இருந்து 25 ஆக அதிகரிக்க யோசனை!
Previous articleஇன்றைய இராசிபலன் – 07/11/2022, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleபெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை மாற்றிய பெண் கைது