Home Local news மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை (10) 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் அம்மாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி விட்டு தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நின்றுள்ளார்.

அவ்வேளையில் அம்மாவிடம் பீடி வாங்கி வருமாறு கூற அம்மா கடைக்கு பீடி வாங்கச் சென்று திரும்பி வந்து பார்க்கையில், மகன் நீர் ஊற்றிய இடத்திலேயை மூச்சின்றி இறந்து காணப்படதாக மரணமானவரின் தாய் தெரிவித்தார்.

31வயதுடைய ஆனந்தன் ஜெயராஜ் என்பவரே இறந்தவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் – ரீ.எல். ஜவ்பர்கான்)

நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம் நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

more news… visit here
READ MORE >>>  பால்மா திருடிய பெண் சிக்கினார்.
மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்
மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

CLICK HERE..
மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

CLICK HERE..
மட்டு. நாவற்குடாவில் இளைஞர் மர்ம மரணம்

READ MORE >>>  முல்லையில் பதட்டம்!! சூலம் பிடுங்கி எறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு
READ MORE >>>  தமிழகத்தில் பட்டப்பகலில் பாடசாலை மாணவி எரித்துகொலை?
Previous articleகணவர் கருப்பு நிறமாம்; திருமணமாகி 6 மாதங்கள் கடந்தும் நடக்காத முதலிரவு; விவாகரத்து கோரிய கணவன்!
Next articleசர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும்