Home Jaffna News மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

மானிப்பாய் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

மானிப்பர் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும், தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (21) என்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம்தெரியாதவர்கள், இளைஞனை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இடது கையில் காயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

more news… visit here
READ MORE >>>  மகனால் தாய் கழுத்தறுத்துக்கொலை : செங்கலடியில் சம்பவம்
மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!
மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

CLICK HERE..
மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

CLICK HERE..
மானிப்பாய் நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

READ MORE >>>  யாழில் ஆசிரியை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு
READ MORE >>>  இளம் கணவனும் மனைவியும் கிணற்றில் விழுந்துள்ள பரிதாப சம்பவம்
Previous articleசெஞ்சோலை படுகொலையின் நினைவு தினம்
Next articleகடைக்குள் நுழைந்த வாகனம்: 3 சிறுவர்கள் காயம்!