Home Local news மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

இலங்கையில் கடந்த மே மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறிகளின் போது தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த டி.ஏ.ராஜபக்சவின் உருவச்சிலை போராட்டகாரர்களால் அடித்து உடைக்கப்பட்டது.

நிலையில் உடைக்கப்பட்ட அந்த உருவச்சிலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு அதே இடத்தில் இன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

டி.ஏ. ராஜபக்சவின் நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளதுடன் அன்றைய தினம் சிலை மீண்டும் திறந்து வைக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ! மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

more news… visit here
READ MORE >>>  கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!
மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!
மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

CLICK HERE..
மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

CLICK HERE..
மீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!

READ MORE >>>  கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!
READ MORE >>>  கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!
Previous articleகொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதான இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !
Next articleவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்