Home Local news முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு பேருந்தில் சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை முகமாலை இத்தாவில் பகுதியில் பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

அதில் படுகாயமடைந்த நபரை , பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

more news… visit here
READ MORE >>>  பொருளாதார நெருக்கடியால் அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்பு’ அரச பொது சேவைகள் சங்கத்தின் செயலாளர் காட்டம் !!
முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

CLICK HERE..
முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

CLICK HERE..
முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

READ MORE >>>  6 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நெல்லியடியில் இருவர் சிக்கினர்
READ MORE >>>  இரவோடு இரவாக தென்னம் பிள்ளைகள் திருட்டு; கிளிநொச்சியில் சம்பவம்.
Previous articleஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு எதிராக 4 பாலியல் குற்றச்சாட்டுக்கள்
Next articleதலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை