Home Jaffna News யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

யாழ்.சாவகச்சேரியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் மனமுவந்து செய்த நற்செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் நாட்டு மக்கள் அத்தியாவசிய உளவு பொருட்களை பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஒருவேளை உணவுக்காக அல்லல்படும் வறிய மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ் வர்த்தகர் ஒருவர் ஒரு டிரம் அருகே எழுதிவைத்துள்ள வாசகம் பல்லனது கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அதாவது இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்துக்கொள்ளாம் என அந்த டிரம் அருகே எழுது வைக்கப்பட்டுள்ளது.

யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள் யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

more news… visit here
READ MORE >>>  நிறுத்தாது சென்ற பேருந்து மீது கல் வீசிய யுவதி!
யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்
யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

CLICK HERE..
யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

CLICK HERE..
யாழில் இப்படி ஒரு வர்த்தகரா! மெச்சும் சமூக ஆர்வலர்கள்

READ MORE >>>  வாழைச்சேனை ஹைராத் வீதியில் தீ விபத்து : வீடு எரிந்து நாசம்
READ MORE >>>  நிறுத்தாது சென்ற பேருந்து மீது கல் வீசிய யுவதி!
Previous articleகிளிநொச்சி வைத்தியசாலையில் விசமிகள்! ஒட்சிசன் நிரப்பும் இயந்திரத்துக்குள் இரும்புத் துகள்கள்
Next articleதெல்லிப்பழை மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட முதியவர் கழுத்து நெரித்துக் கொலை ; இருவர் கைது