Home Jaffna News யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

யாழ் செயலகத்துக்கு அண்மையில் கண்டி வீதியில் உள்ள ஐ.ஓ.சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக இரவிரவாக நின்ற குடும்பஸ்தர், மனைவியின் கொலை வெறிக்கு உள்ளாகியதால் கணவனும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோல் பெறுவதற்கான டோக்கனை பெற்றுக் கொள்வதற்காக இரவிரவாக கணவன் வரிசையில் நின்றதாக தெரியவருகின்றது.

வரிசையில் நின்ற கணவனுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறி கணவன் அடுத்தநாள் காலை வீட்டுக்கு வந்துள்ளார்.

இருப்பினும் கணவனுக்கு பின் வரிசையில் நின்றவர்கள் டோக்கன் பெற்றுக் கொண்டதாகவும் கணவனை இரவு 11 மணிக்கு பின்னர் தாம் காணவில்லை எனவும் கணவனுடன் நின்றிருந்த சில ஆட்டோச்சாரதிகள் மூலம் மனைவிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த மனைவி கணவனின் ஆட்டோவை ஆராய்ந்து பார்த்த போது ஆட்டோவின் பின் இருக்கையின் மேற் புற ஜன்னல் பகுதிக்குள் பெண்கள் அணியும் பாவித்த உள்ளாடை ஒன்று பொலித்தீன் பை ஒன்றினால் சுற்றியபடி காணப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கமாகி கை கலப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

மனைவியை கணவன் தாக்கிய போது மனைவியின் தம்பியால் கணவன் தாக்கப்பட்டு இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

more news… visit here
READ MORE >>>  யாழ் வேலணை வைத்தியசாலைக்கு சென்ற குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்
யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!
யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

READ MORE >>>  யாழ் வேலணை வைத்தியசாலைக்கு சென்ற குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்

CLICK HERE..
யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

CLICK HERE..
யாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

READ MORE >>>  மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து; ஸ்தலத்திலேயே உடல்கருகி ஒருவர் உயிரிழப்பு!
Previous articleயாழில் இரவு பெற்றோலுக்காக நின்ற கணவனின் ஆட்டோவுக்குள் பெண்ணின் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!
Next articleஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு விலை?