Home Jaffna News யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்

யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்று இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில், கும்பல் ஒன்றினால் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  தாயின் அரவணைப்பில் இல்லாத 8 வயது சிறுவனை கம்பியால் கட்டிவைத்து அடித்த தந்தை கைது
யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்
யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்

CLICK HERE..
யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்

CLICK HERE..
யாழில் எரிபொருள் வரிசையில் மோதல்

READ MORE >>>  மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த யுவதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
READ MORE >>>  இலஞ்சம் பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
Previous articleஇன்றைய ராசிபலன் – 02/08/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleநால்வர் மரணம்; மூவரைக் காணவில்லை