Home Jaffna News யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!

யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூக பிரச்சினையாக உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு விஷேட படைப்பிரிவொன்று உருவாக்கப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

more news… visit here
READ MORE >>>  டயகம சிறுமியின் சடலம் தோண்டப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக செல்கிறது
யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!
யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!

CLICK HERE..
யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!

CLICK HERE..
யாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!

READ MORE >>>  டயகம சிறுமியின் சடலம் தோண்டப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக செல்கிறது
READ MORE >>>  வாழைச்சேனை ஹைராத் வீதியில் தீ விபத்து : வீடு எரிந்து நாசம்
Previous articleகிணற்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்பு !
Next article16 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு..!