Home Jaffna News யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

கிராம சேவகரின் பிறந்த நாள் பரிசாக பெற்றோல் வழங்கிய கிராம மக்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தேவையறிந்த இளைஞர்களின் இப்பரிசு காலத்திற்கு பொருத்தமானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

J/363 கிராம சேவகர் ரதீசன் அவர்களின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றது. அவர் கடமைபுரியும் கிராம அலுவலக இளைஞர்களால் நாட்டில் அனைவரினதும் அத்தியாவசிய தேவையாக பெற்றோல் உள்ளது.

யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

அவரின் சேவையை இடையூறின்றி நடாத்த காலத்தின் தேவையறிந்து பெற்றோல் வழங்கியுள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  ஏரிஎம் அட்டைகளில் மோசடி செய்து ரூ.2.5 மில்லியன் பணம் எடுத்தவர் கைது!
யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!
யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

CLICK HERE..
யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

CLICK HERE..
யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!

READ MORE >>>  மனித உருவில் நடமாடும் கொரோனா!! கிளிநொச்சியில் விபரீதமானது
READ MORE >>>  பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் பலி !
Previous articleயாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடரும் மோசடிகள்: மக்கள் விசனம்
Next articleஎரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்