Home Jaffna News யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினரால் , குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதியினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை காவல்துறையினரிடம் இராணுவத்தினர் பாரப்படுத்தியுள்ளனர்.

யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு! யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

more news… visit here
READ MORE >>>  பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் இன்று
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

CLICK HERE..
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

CLICK HERE..
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!

READ MORE >>>  தமிழகத்தில் பட்டப்பகலில் பாடசாலை மாணவி எரித்துகொலை?
READ MORE >>>  நடமாடும் தடுப்பூசி திட்டம்; யாழிலும் ஆரம்பம்.
Previous articleமீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த யாழ்.நகர வர்த்தகர்!
Next articleகொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதான இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !