Home Jaffna News யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி

யாழ்ப்பாணம் – புங்கங்குளம் புகையிரதக் கடவையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் 2.15 (pm) மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அதே புகையிரதத்தில் ஏற்றி மீளத் திரும்பி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

உயர்ந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி

CLICK HERE..
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி

CLICK HERE..
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி

READ MORE >>>  புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி;
READ MORE >>>  போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட 90 இலட்சம் ரூபா பணத்துடன் ஒருவர் கைது
Previous articleமனைவியின் விபரீத முடிவு – உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்
Next articleகொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான இரசாயன பாலுறவு..! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்