Home Jaffna News யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

யாழ்.கல்வியங்காடு – கலைமகள் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தென்மராட்சி – தச்சன் தோப்பு பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நின்ற தகவல் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு விரைந்த கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழ்- முஸ்லீம்கள் தேவையில்லை!
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

CLICK HERE..
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

CLICK HERE..
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

READ MORE >>>  இலங்கையில் பணவீக்கம் மேலும் உயர்வு! - மத்திய வங்கி அறிக்கை
READ MORE >>>  மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்
Previous articleவிபத்தில் மாணவி படுகாயம்
Next articleபாணந்துறையில் அதிகாலை நடந்த கொள்ளைச் சம்பவம்