Home Jaffna News யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த 33 வயதுடைய நவரத்தினராசா ஜனந்தன் மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த 38 வயதுடைய கிருஷ்ணகுமார் கஜானந்தன் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.10.22) சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.

அதன் போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்தது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த 56 பேர் வைத்தியசாலையில்
யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

CLICK HERE..
யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

CLICK HERE..
யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு!! படுகாயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

READ MORE >>>  மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியான சோகம்
READ MORE >>>  மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியான சோகம்
Previous article19 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !
Next articleயாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன் பதற்றம்!