Home Jaffna News வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த சிரமதான பணியில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளின் சடலங்களை விதைத்த பெற்றோர், உறவுகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

more news… visit here
READ MORE >>>  கொவிட்19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்குத் தீர்மானம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

CLICK HERE..
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

CLICK HERE..
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

READ MORE >>>  டிப்பர் மோதி பலியான சிறுமி
READ MORE >>>  எரிபொருள் தீர்ந்ததால் பயணிகள் நிர்க்கதி
Previous articleமீண்டும் வந்தார் ராஜபக்க்ஷ!
Next articleமனைவியின் விபரீத முடிவு – உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்