Home Local news வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில், ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ரயில் என்ஜின் மற்றும் அதை ஒட்டிய இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

more news… visit here
READ MORE >>>  இலங்கையில் பெளத்தம் கற்பிக்கும் ஆசிரியரால் 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த நிலை!
வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி
வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

CLICK HERE..
வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

CLICK HERE..
வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

READ MORE >>>  கொரோனா காலத்திலும் யாழில் இப்படியான செயல்பாடுகள்; இருவர் கைது
READ MORE >>>  யாழில் பிரபல விடுதியில் றுாம் எடுத்து யுவதியுடன் இரண்டாவது இரவு நடாத்திய பிரான்ஸ் மாப்பிளை!! மணமகள் தற்கொலை முயற்சி!!
Previous articleதனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்
Next articleபொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்